உங்கள் பிளாக் போஸ்ட் காப்பி செய்யாப்படாமல் இருக்க? Dont copy my blog post


உங்கள் பிளாக்கி போஸ்டில் உள்ள டெக்ஸ்டை காப்பி செய்யாமல் இருக்க கீழே உள்ள கோடிங்கை Designல் சென்று Edit HTML செல்லுங்கள். பின்வரும் கோடிங்கை  Find செய்யவும்.
அதற்கு கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யது செய்யவும். அவ்வளவுதான்.

பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க

பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அதற்காக ஒவ்வொரு வெப்சைட்டும் ஒரு ஓட்டளிப்பு பட்டையின் எச்.டி.எம்.எல்லை வழங்கின்றது. ஆனால் நமது பிளாக்கில் அனைத்து ஒட்டளிப்பு பட்டைகையும் வைத்திருப்பது சாத்திமில்லை. ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று பதிவு செய்து வர ஒவ்வொரு திரட்டியின் தளத்திற்கும் சென்று வரவேண்டும். இனி அந்த கவலையில்லை.http://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம். இந்த பதிவை கூட இந்த தளத்தில் இருந்து தான் பதிவு செய்தேன்.