உங்கள் பிளாக் போஸ்ட் காப்பி செய்யாப்படாமல் இருக்க? Dont copy my blog post


உங்கள் பிளாக்கி போஸ்டில் உள்ள டெக்ஸ்டை காப்பி செய்யாமல் இருக்க கீழே உள்ள கோடிங்கை Designல் சென்று Edit HTML செல்லுங்கள். பின்வரும் கோடிங்கை  Find செய்யவும்.
அதற்கு கீழே உள்ள கோடிங்கை பேஸ்ட் செய்யது செய்யவும். அவ்வளவுதான்.

4 comments:

Mahan.Thamesh said...

GOOD POST

என்டர் தி வேர்ல்ட் said...

நண்பா எதை தேடனும் - ன்னு
குறிப்பிடுங்க ...

மழைதூறல் said...

உங்க தளத்தில் ஏன் செய்ய வில்லை !

sheik said...

கோடிங்கை நீங்கள் காப்பி செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த பிளாக்கில் அதனை செய்யவில்லை. எனது வேறு இரு பிளாக்கில் இதனை செய்துள்ளேன்.
http://tnpsctamil.blogspot.com
http://arusuvaisamaiyal.blogspot.com